Search This Blog

Friday, February 19, 2010

குப்பை

சாதி ஒரு வியாதி
அதனால் என்ன நீதி
சுடும் அனல் புழுதியில்
சுட்டேறிக்க வேண்டும்
அந்த மதி கெட்டவனை.

2 comments:

  1. மலேசியத் தமிழ் வலையுலகில் மீண்டுமொரு நன்முயற்சி. தமிழ் வாழ, தமிழால் தழைக்க தொடரவேண்டும் இத்தகு முயற்சி. வாழ்க தமிழ்.

    ReplyDelete